திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்தை சார்ந்த 50 விவசாயிகள் உழவர் நலத்துறை மூலம் கண்டுணர்வு சுற்றுலா ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தில் உள்ள ஏ எஸ் என் சாமி ஒருங்கிணைந்த பண்ணையில் விவசாயி பார்த்தசாரதி அவர்கள் விவசாயிகளுக்கு விவசாயம் கால்நடை வளர்ப்பு மற்றும் மூலிகை சார்ந்த பயிற்சிகள் அளித்தார். இந்நிகழ்வில் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.