நாம்தமிழர் கட்சி சார்பாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடும் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர். பாக்கியலட்சுமி அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேத்துப்பட்டு காமராஜர் சிலை அருகில் வாகனப் பரப்புரை மேற்கொண்டார்.
இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.