திருவண்ணாமலைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சாமி தரிசனம் செய்யவும் மற்றும் பிற தேவைகளுக்காக வருகின்றனர். இந்நிலையில் பல இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடையமைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
இன்று16 கால் மண்டபத்திற்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை போக்குவரத்து ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் அகற்றப்பட்டது.