திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் அண்ணா சாலை அருகாமையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தொண்டை ஈஸ்வரர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு இன்று ராகு காலத்தில் முன்னிட்டு மாலை 5 மணி அளவில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்