கிரிவலப் பாதை எல்லை காளியம்மன் ஆலயத்தில் ராகுகால பூஜை

76பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள எல்லை காளியம்மன் கோயிலில் இன்று 4. 30 மணிக்கு ராகு காலத்தை முன்னிட்டு காளியம்மன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை தரிசித்துவிட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி