ஆர். குன்னத்தூர் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

1பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர். குன்னத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ஜூர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முதல் கால யாகசாலை பூஜை, விசேஷ ஹோமம், பல்வேறு பூஜைகள், மகாபூர்ணாஹுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி