திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்து அல்லிநகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ திரெளபதி அம்மனின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு சாமி வீதி உலா நடைபெற்றது. நகர பொதுமக்கள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடு ஏ. பழனி, எம். அர்ஜுனன், பி. ஜெயராமன் விழா குழுவினர்கள், பொதுமக்கள் மற்றும் அல்லி நகர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.