பெரணமல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

56பார்த்தது
பெரணமல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் இன்று(டிச.16) ஒன்றிய குழு உறுப்பினர்களின் கடைசி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழுபெருந்தலைவர் இந்திரா இளங்கோவன் தலைமை தாங்கினார். 

துணை பெருந்தலைவர் லட்சுமி லலிதவேலன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N. பாண்டுரங்கன் கலந்து கொண்டு பேசினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், பேரூர் தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி