கோவிலூர் பஞ்சாயத்து ஊறான் கொட்டாய் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிப்பு

73பார்த்தது
கோவிலூர் பஞ்சாயத்து, ஊறான் கொட்டாய் பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் மோட்டார் பழுதாகியதால் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்த நிலையில் குடியிருப்பு வாசிகள் குடிநீர்க்காக 1/2 கிலோமீட்டர் தூரம் நடந்து தண்ணீர் சுமந்து வருகின்றனர். மேலும் மின்சார வயர் பாதுகாப்பு இல்லாமலும் மோட்டார் இயக்கும் பெட்டி மிகக் கவனமின்றி அபாயகரமாக உள்ளதால் உள்ளாட்சித் துறையினர் சரிசெய்யும்படி வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி