ஜமுனாமரத்தூரில் இப்தார் நிகழ்ச்சியில் எம்எல்ஏ பங்கேற்பு.

78பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் மஸ்ஜிதே கதிஜா மசூதியில் இப்தார் நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி சரவணன் எம்எல்ஏ பங்கேற்று இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் உடன் திமுக ஒன்றிய செயலாளர் ப. கேசவன் , ரபீக்பாய் , ஷம்ஷீத்தீன் , அல்லாபகஷ், ஒன்றிய துணைச் செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் துணை சேர்மன் மகேஸ்வரி செல்வம், உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மசூதி நிர்வாகிகளும் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி