திருவண்ணாமலை: பேராசிரியர் சுப .வீரபாண்டியனுக்கு நினைவு பரிசு

58பார்த்தது
திருவண்ணாமலை: பேராசிரியர் சுப .வீரபாண்டியனுக்கு நினைவு பரிசு
திருவண்ணாமலை மண்டல திமுக மருத்துவரணி சார்பாக நடைபெற்ற சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பேராசிரியர் சுப வீரபாண்டியனுக்கு திமுக மண்டல பொறுப்பாளர் டாக்டர் எ. வ. வே. கம்பன் நினைவு பரிசினை வழங்கினார். உடன் அமைச்சர்கள் எ. வ. வேலு, சி. வி. கணேசன் மற்றும் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி