மதிமுக கழக கொடியேற்று விழா.
By Agarvamanikam 476பார்த்ததுதிருவண்ணாமலை அடுத்த புதுப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தில் மதிமுக ஒன்றிய அவைத் தலைவர் முனுசாமி தலைமையில் கழக கொடியேற்று விழா நடைபெற்றது.
மதிமுக மாவட்ட செயலாளர் சீனி. கார்த்திகேயன் கழக கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் ஆலத்தூர் சீனிவாசன், தணிக்கை குழு உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். எல் பாசறைபாபு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.