திருவண்ணாமலையில் கர்நாடகா துணை முதல்வர் சாமி தரிசனம்

83பார்த்தது
திருவண்ணாமலையில் கர்நாடகா துணை முதல்வர் சாமி தரிசனம்
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு திங்கட்கிழமையான இன்று (அக்.,7) சாமி தரிசனம் செய்ய பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் வந்த கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ. வ. வே கம்பன் வரவேற்றார். உடன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி