திருவண்ணாமலையில் ஸ்கேபி கல்வி குழுமம் சார்பில் புதிய சட்ட கல்லூரி தொடக்க விழா இன்று (14-12-2024) நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இதில் ஸ்கேபி கல்வி குழுமத்தின் தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்கேபி கல்வி குழும அதிகாரிகள் உடனிருந்தனர்.