அதிக வட்டிக்கு கடன் வாங்கும் விவசாயிகள்..ராமதாஸ்

70பார்த்தது
அதிக வட்டிக்கு கடன் வாங்கும் விவசாயிகள்..ராமதாஸ்
திருவண்ணாமலையில் நடைபெற்ற உழவர் பேரியக்க மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், வேளாண்மைகளை அழிக்கும் நிலை உருவாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகளிலும், வேளாண் வங்கிகளிலும் விவசாயிகளுக்கு கடன் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சிக்காக வேளாண்மைகளை அழிக்கும் நிலை உருவாகியுள்ளது, இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி