திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் திமுக சார்பில் தமிழக முதல்வர்
மு. க. ஸ்டாலின்
72. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டுள்ளனர்.