திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும்
திமுக கழக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு. க.
ஸ்டாலின் அவர்களுக்கு மிகுந்த எழுச்சியான வரவேற்பு அளிக்க வேண்டும்.
திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு சிறப்புரை ஆற்றினார்.