திருவண்ணாமலையில் திமுக ஆலோசனைக் கூட்டம்.

83பார்த்தது
திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட திமுக அணிகளின் அமைப்பாளர்கள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எ. வ. வேலு சிறப்புரை ஆற்றினார் உடன் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி திமுக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ. வ. வே. கம்பன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி