34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்.

83பார்த்தது
34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பாண்டு சொர்ண வாரி பருவத்திற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 11ஆம் தேதி முதல் 34 இடங்களில் தொடங்கப்படுகிறது வரும் ஒன்பதாம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம் செய்யப்படுகிறது. நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற காலதாமதம் அல்லது பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே (9487262555) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (6385420976) தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி