உழவர் சந்தையில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு.

76பார்த்தது
உழவர் சந்தையில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு.
திருவண்ணாமலையில் வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி திருவண்ணாமலை உழவர் சந்தை 25 ஆண்டுகள் கடந்து வெள்ளி விழாவை கொண்டாட உள்ள நிலையில் வேளாண்மை துணை இயக்குனர் ஷமிலா ஜெயந்தி உழவர் சந்தையில் உள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்து இன்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி வேளாண்மை அலுவலர் சிவகுருநாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி