புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமை அலங்காரம்.

167பார்த்தது
புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமை அலங்காரம்.
திருவண்ணாமலை மாடவீதியில் குபேர வடிவில் வீற்றிருக்கும் ஸ்ரீ. பூத நாராயண பெருமாள் 3 வது சனிக்கிழமை தினமான இன்று தங்க கவசம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி