ஜவ்வாது மலை ஒன்றியம்: கோவிலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜமுனாமுத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது, அதன் அருகில் பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதார செயல் விளக்க பூங்கா பல வருட காலமாக பராமரிப்பு இல்லாமல் பொது மக்கள் பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதால் உள்ளாட்சி துறை மற்றும் சுகாதார துறை பூங்காவை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.