திருவண்ணாமலையில் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்.

80பார்த்தது
திருவண்ணாமலையில் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே காங்கிரஸ் பிரிவின் மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி