பாட புத்தகங்களை வழங்கிய ஆட்சியர்.

74பார்த்தது
பாட புத்தகங்களை வழங்கிய ஆட்சியர்.
திருவண்ணாமலை நகராட்சி டவுன்ஹால் நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்களையும், நோட்டு புத்தகங்களையும் ஆட்சியர் பா. முருகேஷ் வழங்கினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு து. கணேசமூர்த்தி பள்ளி தலைமை ஆசிரியை, நகர வருவாய் ஆய்வாளர் சுதா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி