மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்ற ஆட்சியர்.

57பார்த்தது
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்ற ஆட்சியர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாமினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளிடமிருந்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். உடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி