பள்ளி பேருந்து வாகனங்களை ஆட்சியர் ஆய்வு.

149பார்த்தது
பள்ளி பேருந்து வாகனங்களை ஆட்சியர் ஆய்வு.
திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி பேருந்து வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆய்வு செய்தார் மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் சரியாக உள்ளதா என அவரே இயக்கி சரி பார்த்தது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி