தி.மலை: கிறிஸ்துமஸ் தினவிழா.. நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ

64பார்த்தது
தி.மலை: கிறிஸ்துமஸ் தினவிழா.. நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம், குலால்பாடி கிராமத்தில் அமைந்துள்ள புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்வில் போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் புதுப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் V பழனி ராஜ், புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் A ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர் S கோவிந்தராஜ், K தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் நயம்பாடி R சம்பத், அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி