திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.