திருவண்ணாமலையில் ரத்த தான முகாம்

64பார்த்தது
திருவண்ணாமலையில் ரத்த தான முகாம்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இன்று (அக் 9) இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் பொறுப்பு முதல்வர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., ஒய்.ஆர்.சி., அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி