பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

70பார்த்தது
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், இ. கா. ப. , அவர்களின் தலைமையில், மாவட்டம் முழவதும் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (18. 05. 2023) பொது ஏலம் விடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி