திருவண்ணாமலை நடுநிலை பள்ளியில் வில்லுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

57பார்த்தது
திருவண்ணாமலை நடுநிலை பள்ளியில் வில்லுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக நீர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் சென்னாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் வில்லுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஓய்வு பெற்ற வட்டாட்சியர் முருகானந்தம், தலைமை ஆசிரியர் சசிகலா, அரிமா சரவணன், வில்லுப்பாட்டு குழுவினர், புலவர் ரகுபதி, ஆராசூர் மூர்த்தி, முருகன், ராஜ்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி