திருவண்ணாமலை பாஜக நகர செயலாளர் நியமனம்

71பார்த்தது
திருவண்ணாமலை பாஜக நகர செயலாளர் நியமனம்
திருவண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் நகர செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மாந்தோப்பு ராஜா இன்று பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ், மற்றும் பாஜக நகர தலைவர் மூவேந்தன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி