தி. மலை: தயாராகும் அண்ணாமலையார் கோயில் பெரிய தேர்

69பார்த்தது
தி. மலை: தயாராகும் அண்ணாமலையார் கோயில் பெரிய தேர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. அதிகாலை அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

உலகப் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலையார் பெரிய தேர் சீரமைக்கப்படுகிறது. கிரேன் மூலம் மரச் சட்டங்களை தேர் பொருத்தும் பணியில் விறுவிறுப்பாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி