திருவண்ணாமலை முதியோர் இல்லத்தில் அன்னதானம்

50பார்த்தது
திருவண்ணாமலை முதியோர் இல்லத்தில் அன்னதானம்
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் கிரேஸ் முதியோர் இல்லத்தில் அன்னதானத்தை திமுக மருத்துவர் அணி துணைத் தலைவர் எ. வ. வே கம்பன் துவக்கி வைத்தார். நகர செயலாளர் கார்த்திக் வேல்முருகன் பொருளாளர் பன்னீர்செல்வம் துணை செயலாளர் விஜயரங்கன் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ ஏ ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி