நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம்.
By Karthikkartikeyan 82பார்த்ததுநடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்.
பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் கடந்த வெள்ளிக்கிழமை ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் அவரதுமகன்களுடன் இன்று அதிகாலையில் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசன மேற்கொண்டார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதியில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்.
அதிகாலையில் சாமி தரிசனம் மேற்கொண்ட தனுஷ் காண பக்தர்கள் முண்டியடித்து சென்றனர்.