எல்லை காளியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி விழா

59பார்த்தது
திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை காளியம்மன் கோயிலில் இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு காளியம்மன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு
எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி அம்மனை தரிசித்துவிட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி