சோமாஸ்பாடி சுப்பிரமணிய ஆலயத்தில் ஆடி மாத சஷ்டி விழா

65பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோமாஸ்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய ஆலயத்தில் இன்று ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர். பின்பு கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி