ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூரில், வனத்துறை உயர் நிலை பள்ளி. BDO office. வட்டாச்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் நேற்று இரவு பெய்த அடையமழை காரணமாக மரம் வேரோடு மின் கம்பி மேல் சாய்ந்ததால் மின் சாரம் பாயாமல் கொலவெறி பாய்ஸ் இளைஞர் அணி ராஜசேகர், மற்றும் தீ அணைப்பு துறை திரு. முருகன் SSO தலைமையில் மிக துரிதமாக செயல்பட்டு உயிர் சேதம் ஏற்படாமல் மின் துறைக்கு தகவல் அளிக்க பட்டு மரத்தை அப்புற படுத்தினர்,