திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 600 பெரிய ஏரிகளில் தற்போது 82 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன 22 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன சுமார் 70 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பி உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.