பெட்ரோல் ஸ்கூட்டர் பெற 100 பயனாளிகள் தேர்வு

76பார்த்தது
பெட்ரோல் ஸ்கூட்டர் பெற 100 பயனாளிகள் தேர்வு
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இருந்து பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் மனு அளித்திருந்த 248 மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதில், 136 பேர் நடந்த நேர்காணலில் கலந்துகொண்டனர். பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நேற்று (செப்.13) நடத்தினர். அதன்படி நடந்த பயனாளிகள் தேர்வு முகாமில், 100 மாற்றுத்திறனாளிகள் பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு தகுதியான நபர்கள் என தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி