கலசப்பாக்கம் நட்சத்திரம் முருகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

55பார்த்தது
கலசப்பாக்கம் நட்சத்திரம் முருகர் கோயிலில் சிறப்பு வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் அருள்மிகு ஸ்ரீ நட்சத்திர முருகன் ஆலயத்தில் ஆடி மாத சஷ்டியை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் மூலவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி