பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்

82பார்த்தது
திருவண்ணாமலை தேரடி வீதி பெரிய தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூத நாராயண பெருமாள் கோவிலில் இன்று சனிக்கிழைமையை முன்னிட்டு காலை 8 மணி அளவில் பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீப ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானை தரிசித்தனர்.

தொடர்புடைய செய்தி