திருவண்ணாமலை மாவட்டம். திருவண்ணாமலை நகரம் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயம் வடக்கு புறம் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேரடி முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முனீஸ்வரனை வழிபட்டனர்.