திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் உள்ள 61 கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர் பலகையை வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன் கலந்து கொண்டு திறந்து வைத்தார் உடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.