போளூரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

55பார்த்தது
போளூரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.
திருவண்ணாமலை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் திரு. கே. காளிதாஸ். தலைமை ஆசிரியர் திருமதி செ‌. சுதா. லயன். திரு. சுரேஷ். லயன் மனோஜ்குமார் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கோ மூர்த்தி பள்ளித்துணைஆய்வாளர் செந்தில்குமார் ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்வில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.