திமுக மண்டல மருந்துவர் அணி சார்பில் வருகின்ற 04.01.2025 சனிக்கிழமை அன்று அருணை மருந்துவக்கல்லூரியில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறைக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி. கணேசன் மற்றும் சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன் தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.