தி.மலை: ரூ.1,80,000 சம்பளத்தில் வேலை..உடனே விண்ணப்பிங்க

62பார்த்தது
தி.மலை: ரூ.1,80,000 சம்பளத்தில் வேலை..உடனே விண்ணப்பிங்க
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலியிடங்கள்: 179
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* கல்வித்தகுதி: UG/ PG Degree
* சம்பளம்: ரூ.29,000 முதல் ரூ.1,80,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி நாள்: 12.01.2025
* அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.cwceportal.com/Careers/Guidelines/25/25_Advertisement_0e897865-a818-43d8-b002-936e2b919533.pdf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி