திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரம் அருள்மிகு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் 3ம் சனிக்கிழமை முன்னிட்டு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.