பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்.

81பார்த்தது
பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்.
சேத்துப்பட்டு அடுத்த பெரியகொழப்பலூர் கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பெரியகொழப்பலூர் கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாமில் சேத்துப்பட்டு வட்டாட்சியர் சசிகலாவிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி