திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு அமைப்பாளர் சங்கம் சார்பில் தொகுப்பூதியம் அடிப்படையில் சமையல் உதவியாளர் நியமனம் செய்வதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிகழ்வில் சத்துணவு அமைப்பாளர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.